tag:blogger.com,1999:blog-6325382164171092435.post4579876911016754730..comments2023-08-03T16:35:30.215+05:30Comments on வார்த்தைச் சித்திரங்கள்: வாழை இலை விருந்து...Anonymoushttp://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6325382164171092435.post-12374759903714177082011-03-19T16:58:42.825+05:302011-03-19T16:58:42.825+05:30நல்ல தகவல்கள் நன்றி.வழை இலையில் வலது கைப் பக்கம் அ...நல்ல தகவல்கள் நன்றி.வழை இலையில் வலது கைப் பக்கம் அகலமாக வரும் பக்கத்தை வைத்தால் கையால் பிசைந்து சாப்பிடவும்.சாப்பாடு கீழே சிந்தி விடாம இருக்கவும்தான் அப்படி ஒரு ஏற்பாடு.இம்மாதிரியான அறிவியல் பூர்வமான் ஏற்பாடுகளை சாஸ்திரமாகச் சொன்னால் புறந்தள்ல மாட்டார்கள் எனதான் அப்படிச் சொல்கிறார்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-42308124266283715272010-10-28T07:58:07.671+05:302010-10-28T07:58:07.671+05:30வாங்க ஹுஸைனம்மா ,
ஈரோடு தங்கதுரை
ரொம்ப நன்றிங்க.....வாங்க ஹுஸைனம்மா ,
ஈரோடு தங்கதுரை

ரொம்ப நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-55413150589940285662010-10-25T23:31:18.165+05:302010-10-25T23:31:18.165+05:30நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்து...நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்..erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-85739433515202698012010-10-25T13:49:18.581+05:302010-10-25T13:49:18.581+05:30முன்னல்லாம், வீட்டுலயே வாழையிலை வெட்டி விருந்து வை...முன்னல்லாம், வீட்டுலயே வாழையிலை வெட்டி விருந்து வைப்பதுண்டு. இப்பக் கடையிலயும் டிமாண்டா!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-48522404130215097952010-10-25T13:32:25.378+05:302010-10-25T13:32:25.378+05:30வருகைக்கு நன்றி வித்யா.வருகைக்கு நன்றி வித்யா.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-3056204687327762292010-10-25T13:01:12.970+05:302010-10-25T13:01:12.970+05:30நல்ல தகவல்கள்..நல்ல தகவல்கள்..Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-17812105882418964552010-10-25T12:49:39.087+05:302010-10-25T12:49:39.087+05:30//நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்கு...//நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு.. //

ஆமாங்க முத்துலெட்சுமி.எனக்கும் புதுசாதான் இருக்கு.
வருகைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-34676067319501838932010-10-25T12:46:49.074+05:302010-10-25T12:46:49.074+05:30நன்றி ஸ்டெல்லா .நன்றி ஸ்டெல்லா .Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-37635296938586066622010-10-25T12:45:36.543+05:302010-10-25T12:45:36.543+05:30வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்.வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-30064325778515052882010-10-25T12:44:38.640+05:302010-10-25T12:44:38.640+05:30வாங்க சங்கவி,
வாங்க மாதேவி
வருகைக்கு நன்றி.
கண்டிப...வாங்க சங்கவி,
வாங்க மாதேவி
வருகைக்கு நன்றி.
கண்டிப்பா உங்க பதிவை பார்க்கறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-91225969313957128872010-10-25T12:41:24.468+05:302010-10-25T12:41:24.468+05:30நன்றி சௌந்தர்.நன்றி சௌந்தர்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-41418316948873885052010-10-25T12:40:44.775+05:302010-10-25T12:40:44.775+05:30வாங்க வெங்கட் நாகராஜ்.தகவலுக்கு நன்றி.வாங்க வெங்கட் நாகராஜ்.தகவலுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-5328653765625626982010-10-25T12:39:19.651+05:302010-10-25T12:39:19.651+05:30@ LK
//ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும...@ LK
//ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும் //

பரிமாறும் முறை பத்தி கேள்விபட்டிருக்கேன். ஆனால் இலையை
மாத்தி போடறது இப்போ தான் கேள்விபடறேன்.தகவலுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-28839844341955301242010-10-25T12:36:09.604+05:302010-10-25T12:36:09.604+05:30வாங்க RVS .
எனக்கு உங்க தகவல் புதுசா இருக்கு..
இலை...வாங்க RVS .
எனக்கு உங்க தகவல் புதுசா இருக்கு..
இலையை தப்பா போட்டால் எங்க தாத்தாகிட்ட
பயங்கர திட்டு விழும்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-70014436707746346632010-10-25T12:34:58.508+05:302010-10-25T12:34:58.508+05:30வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கு நன்றி.வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-65779534550832201202010-10-25T12:30:12.397+05:302010-10-25T12:30:12.397+05:30வருகைக்கு நன்றி ஆசியாவருகைக்கு நன்றி ஆசியாAnonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-43170802625695091732010-10-25T12:28:18.650+05:302010-10-25T12:28:18.650+05:30நல்ல விசயங்கள் அதும் அந்த குறைவா சாப்பிட ஐட்டம் சி...நல்ல விசயங்கள் அதும் அந்த குறைவா சாப்பிட ஐட்டம் சின்ன பகுதியில் ன்னா எதோ உணவு பிரமிடு போல இருக்குல்ல..

நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-17033094823058004732010-10-25T12:23:34.342+05:302010-10-25T12:23:34.342+05:30வாங்க LK. ரொம்ப நன்றிங்க.உங்க அம்மாகிட்ட கேட்டு சொ...வாங்க LK. ரொம்ப நன்றிங்க.உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்கAnonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-68132825907250957102010-10-25T11:55:25.069+05:302010-10-25T11:55:25.069+05:30payanula kuripukal super GGpayanula kuripukal super GGstellahttps://www.blogger.com/profile/02568482091982643070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-33766278215155320682010-10-24T23:04:11.022+05:302010-10-24T23:04:11.022+05:30சிறு வயதில் கல்யாண வீடுகளில் இலை போடும்போது இட...சிறு வயதில் கல்யாண வீடுகளில் இலை போடும்போது இடம் / வலம் மாற்றி போட்டு திட்டு வாங்கியதுண்டு......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-20533086413626378632010-10-24T22:22:37.399+05:302010-10-24T22:22:37.399+05:30நல்ல இடுகை.
வாழையின் பயன்கள் பற்றி பதிவு ஒன்று ...நல்ல இடுகை.

வாழையின் பயன்கள் பற்றி பதிவு ஒன்று முன்பு நானும் பதிந்திருந்தேன்.வாழையடி வாழை :)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-14599106559981506282010-10-24T21:50:16.594+05:302010-10-24T21:50:16.594+05:30வணக்கம்...
வாழை இலைப்பற்றி பல புதிய தகவல்கள்...
...வணக்கம்...

வாழை இலைப்பற்றி பல புதிய தகவல்கள்...

நானும் வாழை பற்றி ஒரு பதிவு போட்டு உள்ளேன் நேரம் இருக்கும் போது பாருங்கள்...

http://sangkavi.blogspot.com/2010/01/blog-post_05.htmlsathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-36253767814074482832010-10-24T17:14:04.522+05:302010-10-24T17:14:04.522+05:30வாழை இலை பற்றி நல்ல தகவல் இப்போது எல்லாம் வாழை இலை...வாழை இலை பற்றி நல்ல தகவல் இப்போது எல்லாம் வாழை இலை மாதிரியே பேப்பர் தான் போடுறாங்கசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-67802128174761537422010-10-24T16:18:47.675+05:302010-10-24T16:18:47.675+05:30//தலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி...//தலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி வலது அடி இடது.//
அண்ணாச்சி அதன் சொல்லி இருக்கேன் பாரும். ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6325382164171092435.post-61063415727168454602010-10-24T16:18:17.094+05:302010-10-24T16:18:17.094+05:30புதிய விஷயங்கள் – பரத்வாஜர் சொன்னது. தில்லியில் ஏ...புதிய விஷயங்கள் – பரத்வாஜர் சொன்னது. தில்லியில் ஏதோ விசேஷம்னா தான் வாழையிலை கிடைக்கும், மற்ற நாட்களில் வேண்டும் என்றால், கரோல்பாக் போல சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். வாழையிலையில் சாப்பிடும்போது உணவுக்கும் ஒரு நல்ல சுவை கிடைக்கிறது உண்மை. பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com