நான் பதிவுகள் எழுதி கிட்டத்தட்ட மூன்று
மாதங்களாகி விட்டது. என்னைத் திரும்பவும்
எழுதுவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக திருமதி.ஆதி
வெங்கட் அவர்கள் (கோவை2தில்லி) இந்த விருதினை
எனக்கு அளித்துள்ளார். இது வலைப் பதிவர்களுக்கென
வழங்கப்படும் ஜெர்மானிய விருதாம். இதை வழங்கி
என்னைக் கௌரவித்ததற்கு திருமதி.ஆதி அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த விருதினை மேலும் ஐந்து பேருக்கு பகிர்ந்து
அளிக்கும் படி கூறியுள்ளார். அதன் படி நானும் ஐந்து
பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்.
1 . திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் (சும்மா)
2 . திருமதி. லக்ஷ்மி அவர்கள் (தமிழ்விரும்பி)
3 . திருமதி. ஸாதிகா அவர்கள்
(எல்லாப்புகழும் இறைவனுக்கே)
4. திரு. பழனி.கந்தசாமி அவர்கள் (சாமியின் மனஅலைகள்)
5 .திரு. ரத்னவேல் நடராஜன் அவர்கள்
(ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்)










