அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்

திங்கள், செப்டம்பர் 27, 2010

வில்லுப்பாட்டு 



கரகாட்டம்



 


மயிலாட்டம்



பொய்க்கால்குதிரை ஆட்டம் 


தப்பாட்டம்



மாடு ஆட்டம்


தெருக்கூத்து 


பொம்மலாட்டம் அல்லது பாவைக்கூத்து


காவடியாட்டம்


இந்தப் படங்கள்ல இருக்குற கலைகளையெல்லாம் நாம
பெரும்பாலும் டிவிலயும், போட்டோக்கள்லயும் தான்
பார்த்திருப்போம். அந்த அளவுக்கு இந்தக்கலைகள் எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது.  இதைப் பற்றி நான்
எழுதிய கட்டுரையை கழுகு - இல்  படிக்கலாம்.

4 comments:

Asiya Omar சொன்னது…

ப்ளாக் நல்லாயிருக்கு.இந்த இடுகை அருமை.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு ஜிஜி. இப்போது இவற்றை கோவில் விழாக்களில் கூட அபூர்வமாகவே நடத்துக்கிறார்கள்.

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி .

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails