வணக்கம். ரொம்ப நாளா blog எழுதணும்னு ஆசை. ஆனா என்ன எழுதறது, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. சரி எழுதிதான் பார்ப்போம்னு நானும் களத்துல இறங்கிட்டேன்.
எழுத ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகப்போகுதுன்னு.
திரைப்பயணி 15
2 நாட்கள் முன்பு
5 comments:
வாழ்த்துக்கள்
பதிவர் உலகத்திற்கு வரவேற்கிறேன்
உங்கள் வார்த்தைகளை உள்வாங்க
வலைதளம் காத்திருக்கிறது
உள்ளத்தில் வாங்க வாசகர்கள்
காத்திருக்கிறார்கள்
நிறைய எழுதுங்கள்
மனம் நிரம்ப எழுதுங்கள்
மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
hai gayu very nice pa
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
பதிவர் உலகத்திற்கு வரவேற்கிறேன்
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
கருத்துரையிடுக