தேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...

வியாழன், ஏப்ரல் 21, 2011


                         கடந்த ஏப்ரல் 1 - 15   "தேவதை"  இதழில்,
சுற்றுலா தொடர்பானக் கட்டுரையில், நாகர்கோவிலைப்
பற்றிய எனது பயணக்கட்டுரையும் வெளிவந்துள்ளது.
அதை தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும்,
வெளியிட்ட தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.

27 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமை :)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உங்க ஊரைத்தான் எப்பப் பார்க்கப்போறேன்னு தெரியல.. இப்படி எழுதி ஏக்கப்படுத்திவிடறீங்க.

எல் கே சொன்னது…

congrats

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

Congratulations! That is nice. :-)

RVS சொன்னது…

தேவதையில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள். ;-))

மனோ சாமிநாதன் சொன்னது…

தேவதையில் உங்களின் பயணக்கட்டுரை வெளி வந்ததற்கு என் இதயம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்! இந்த தேவதையை நேற்றுதான் வாங்கினேன். படித்துப்பார்த்து மறுபடியும் எழுதுகிறேன்.

ஜிஜி சொன்னது…

@ முத்துலெட்சுமி,
ஒருமுறை நாங்க ஊருக்குப் போகும்போது
எங்களுடன் வருவதற்கு பிளான் பண்ணுங்க.
நிறைய இடங்களை சுற்றிப் பார்த்துட்டு
வரலாம்.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ எல் கே சார்,
ரொம்ப நன்றிங்க.

@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

@ வெங்கட் சார்,
ரொம்ப நன்றிங்க.

@ ரத்னவேல் ஐயா,
ரொம்ப நன்றி ஐயா.

@ சித்ரா,
ரொம்ப நன்றிங்க.

@ RVS சார்,
ரொம்ப நன்றி சார்.

@ மனோ அம்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.கட்டுரையைப்
படித்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

அமைதிச்சாரல் சொன்னது…

எல்லாமே திகட்டத்திகட்ட சுற்றிய, இன்னும் சுத்தப்போற இடங்கள்..

கோவை2தில்லி சொன்னது…

தேவதையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள். தொகுத்து அனுப்பிய விக்கிக்கு பாராட்டுகள்.

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள் ஜி ஜி

படித்து பார்க்கிறேன்
http://samaiyalattakaasam.blogspot.com/2011/04/blog-post_21.html
இந்த அவார்டை பெற்று கொள்ளுஙக்ள்

ஜிஜி சொன்னது…

வாங்க அமைதிச்சாரல் ,
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க கோவை2தில்லி ,
வாழ்த்துக்களுக்கும்,வருகைக்கும் நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க ஜலீலா ,
படித்துப் பாருங்க.
வருகைக்கு நன்றிங்க.
அவார்டுக்கும் ரொம்ப நன்றிங்க .

சிவகுமாரன் சொன்னது…

வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

கட்டுரை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.
தேவதை இதழ் கிடைத்தால் வாங்கி படிக்கிறேன். .

சிவகுமாரன் சொன்னது…

நாகர்கோவில் பயணக்கட்டுரையை இங்கேயே கண்டு கொண்டேன் . நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி..:)

Vijis Kitchen and Creations சொன்னது…

வாழ்த்த்க்கள் ஜிஜி நான் இன்று தான் உங்க இந்த அழகான வலைதளத்தை பார்த்தேன். மிகவும் நல்ல நல்ல பதிவுகள்.
நிங்க நாகர்கோவிலா?


http://www.vijisvegkitchen.blogspot.com/

ராமலக்ஷ்மி சொன்னது…

தொட்டிப்பாலம் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள்:)! வாழ்த்துக்கள் ஜிஜி.

ஜிஜி சொன்னது…

வாங்க சிவகுமாரன்,
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க தேனம்மை,
வருகைக்கு நன்றிம்மா.

ஜிஜி சொன்னது…

வாங்க Vijis Kitchen and Creations,
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
என்னுடைய கணவரது ஊர் நாகர்கோவில்ங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
கண்டிப்பா தொட்டிப் பாலம் பார்க்க வேண்டிய இடம் தான்.சமயம் கிடைக்கும்போது போய்ப் பாருங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails