இன்றோடு வார்த்தைச்சித்திரங்கள் என்ற இந்த
வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.. இந்த ஒரு
வருடத்தில், பலரது நட்பும், 74 ஃபாலோவர்களும் கிடைத்திருப்பது
மிகவும் மகிழ்ச்சி . இந்த வலைத்தளம் மூலம் பலரின் அன்பும், நட்பும், அறிமுகமும், பின்னூட்டங்களும் கிடைத்திருப்பது மனதை நெகிழவும், பெருமைப்படவும் வைக்கிறது. இந்த வலைத்தளத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர் திருமதி.விக்னேஷ்வரி அவர்கள். முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை 71 இடுகைகள் எழுதி இருக்கிறேன். என்னையும்
எழுதவைத்து எனக்கு எழுத்தார்வத்தை உருவாக்கியவர் அவர்.
முதல் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வார்த்தைச்சித்திரங்களுக்கு உங்களது ஆதரவும் ஆசீர்வாதமும்
கண்டிப்பாக வேண்டும். இதுவரை எனது பதிவுகளை
பொறுமையாக வாசித்து பின்னூட்டங்கள் இட்டதற்கும், இன்ட்லி,
தமிழ்மணம் போன்றவற்றில் ஓட்டுக்கள் போட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி. இந்த ஆதரவும்
ஊக்கமளிப்பும் இனியும் தொடரவேண்டும் என விரும்புகிறேன்.
எழுதவைத்து எனக்கு எழுத்தார்வத்தை உருவாக்கியவர் அவர்.
முதல் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வார்த்தைச்சித்திரங்களுக்கு உங்களது ஆதரவும் ஆசீர்வாதமும்
கண்டிப்பாக வேண்டும். இதுவரை எனது பதிவுகளை
பொறுமையாக வாசித்து பின்னூட்டங்கள் இட்டதற்கும், இன்ட்லி,
தமிழ்மணம் போன்றவற்றில் ஓட்டுக்கள் போட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி. இந்த ஆதரவும்
ஊக்கமளிப்பும் இனியும் தொடரவேண்டும் என விரும்புகிறேன்.
நன்றியுடன்,
ஜிஜி.

19 comments:
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
பூவுக்கு முதல் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் :-)
ஒரு வருடத்தில் 71 இடுகைகள் என்பது சாதனைதான்
இது வாரத்திற்கு சராசரியாக ஒன்று என்கிற கணக்காகிறது
மொக்கை இல்லாமல் நல்ல பதிவுகளாகத் தர வேண்டுமென்றால்
இதுதான் சரி என நினைக்கிறேன்
ஒராண்டு நிறைவுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
ஒரு வருடத்தில் 71 இடுகைகள் எழுதி இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
இரண்டாம் ஆண்டு இன்னும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்பான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
Super! வாழ்த்துக்கள்! :-)
உங்கள் வார்த்தை சித்திரங்கள் இன்னும் இன்னும் அழகாக வெளிவர வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..ஜிஜி
பளிச் எழுத்தும் எழுத்துருவுமாக உள்ள இந்த அருமையான வலைப்பூவின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்...
ஒரு வருடத்தில் 71 இடுகைகள் எழுதி இருப்பது அறிந்து மகிழ்ச்சி.மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
வழ்த்துக்கள்
அட அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா....? வாழ்த்துகள்.
தொடர்ந்து மேலும் நல்ல பதிவுகள் தர விண்ணப்பத்துடன்...
இன்னும் வளர வாழ்த்துக்கள் :-)
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழி//
மேன் மேலும் பல நல்ல பதிவுகள் தர வாழ்த்துக்கள்.
வாங்க ராமலக்ஷ்மி,
ரத்னவேல் ஐயா,
அமைதிச்சாரல்,
ரமணி சார்,
கோமதிஅரசு அம்மா,
வை.கோபாலகிருஷ்ணன் சார்,
சமுத்ரா,
சித்ரா,
முத்துலெட்சுமி,
பத்மநாபன்,
மாலதி,
மதுரன்,
வெங்கட்,
ஜெய்லானி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
தங்கள் எழுத்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
வார்த்தை சித்திரங்கள் கோவை2தில்லியை விட இரண்டு நாட்கள் பெரியவள்.
வார்த்தைச்சித்திரத்திற்கு
வளமான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
Congrats friend
கருத்துரையிடுக