பிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுடன் .

எழுத்துக்களாய்.........
தங்கள் வருகைக்கு நன்றி !
Copyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்
Supported by SUV Reviews, Bed in a Bag
Designed by Splashy Blogger Templates
8 comments:
வணக்கம்.
மீண்டும் வருக வருக வருக !
என அன்புடன் அழைக்கிறோம். vgk
வருக வருக என்று வர வேற்கிரேன். உங்க எழுத்துக்களுக்காக வெயிட்டிங்க்.
வருக..... மீண்டும் சுவையான பதிவுகள் தருக.....
வாங்க.. வாங்க.. இனிமேல் எழுதுங்க இடைவெளி விடாம..
வாங்க...வாங்க...
இனி பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்.
மீண்டும் வருக.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/09/blog-post_19.html
மீண்டும் வருகைக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி லக்ஷ்மி அம்மா.
நன்றி வெங்கட் சார்.
நன்றி ரிஷபன் சார்.
நன்றி கோவை2தில்லி.
நன்றி ரத்னவேல் ஐயா.
நன்றி இராஜராஜேஸ்வரி.
கருத்துரையிடுக