நான் பதிவுகள் எழுதி கிட்டத்தட்ட மூன்று
மாதங்களாகி விட்டது. என்னைத் திரும்பவும்
எழுதுவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக திருமதி.ஆதி
வெங்கட் அவர்கள் (கோவை2தில்லி) இந்த விருதினை
எனக்கு அளித்துள்ளார். இது வலைப் பதிவர்களுக்கென
வழங்கப்படும் ஜெர்மானிய விருதாம். இதை வழங்கி
என்னைக் கௌரவித்ததற்கு திருமதி.ஆதி அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த விருதினை மேலும் ஐந்து பேருக்கு பகிர்ந்து
அளிக்கும் படி கூறியுள்ளார். அதன் படி நானும் ஐந்து
பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்.
1 . திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் (சும்மா)
2 . திருமதி. லக்ஷ்மி அவர்கள் (தமிழ்விரும்பி)
3 . திருமதி. ஸாதிகா அவர்கள்
(எல்லாப்புகழும் இறைவனுக்கே)
4. திரு. பழனி.கந்தசாமி அவர்கள் (சாமியின் மனஅலைகள்)
5 .திரு. ரத்னவேல் நடராஜன் அவர்கள்
(ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்)

15 comments:
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!எனக்கும் மறவாது விருது கொடுத்தமைக்கு மகிழ்ச்ச்கலந்த நன்றிகள்!
விருதுக்கு வாழ்த்துக்கள்... இனி அடிக்கடி எழுதுங்க...
நன்றிடா விருதுக்கு ஜிஜி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..:)
விருதினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.
தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி ஜிஜி மற்ற 5 பேருக்கு வழங்கி விட்டேன்.:)
மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்.
விருதுக்கு மிக்க நன்றி, ஜிஜி அவர்களே.
வாழ்த்துகள்....
தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
வாங்க ஸாதிகா,
விருதினை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.
வாங்க சங்கவி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள் .விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கருத்துரையிடுக