இடைவெளி...

திங்கள், நவம்பர் 15, 2010


               இந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை எனது
கணவருடன் அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில்
கொண்டாடினோம். அதனால் பத்து நாட்களாக பதிவு
எதுவும் எழுத முடியவில்லை. நாகர்கோயிலைச்
சுற்றியுள்ள நிறைய இடங்களுக்குப் போனோம்.
அங்கு நிறைய கோவில்களுக்கும் போனோம் .
அவற்றைப் பற்றி எனது அடுத்த பதிவில் எழுதறேன்.

10 comments:

RVS சொன்னது…

ஜங்க்ஷன் படம் இரவில்/அதிகாலையில் நீங்க எடுத்ததா? நல்லா இருக்கு...

அமைதிச்சாரல் சொன்னது…

எவ்ளோ வருஷமாச்சுப்பா.... நாரோயில் ஜங்க்ஷனைப்பாத்து. போயிட்டு வந்ததையெல்லாம் விபரமா எழுதுங்க, படிக்க காத்திட்டிருக்கோம்

சங்கவி சொன்னது…

சீக்கிரம் வாங்க...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சீக்கிரமா விவரங்களோட எழுதுங்க சகோ, படிக்க ஆவலுடன் இருக்கிறோம்

கோவை2தில்லி சொன்னது…

உங்கள் பயண அனுபவங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

வெறும்பய சொன்னது…

அட நம்மூரா நீங்க... சீக்கிரம் வந்து விவரங்களோட எழுதுங்க...

S Maharajan சொன்னது…

சீக்கிரம் வாங்க...

அஹமது இர்ஷாத் சொன்னது…

Continue..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

ஜிஜி சொன்னது…

வாங்க RVS.வருகைக்கு நன்றி. அது நான் எடுத்த போட்டோ இல்லைங்க.கூகுளின் உதவிதான்.

ஜிஜி சொன்னது…

வாங்க
அமைதிச்சாரல்,
சங்கவி,
வெங்கட் நாகராஜ்,
கோவை2தில்லி,
வெறும்பய,
மகாராஜன்,
அஹமது இர்ஷாத்
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails