கூடு கட்டும் குருவி

செவ்வாய், மே 31, 2011

              எனக்கு மெயிலில் வந்த படங்கள் இவை. அவற்றை
இங்குபகிர்கிறேன். எவ்வளவு அழகாக கூடு கட்டுகிறது
இந்தக் குருவி? மண்ணையும் குச்சிகளையும் வைத்து,
கஷ்டப் பட்டு அவை கட்டும் அழகைக் காண்பதற்கு
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இப்படி 
நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டுவதற்கு யாரிடம்
கற்றுக்கொண்டிருக்கும்? ஆச்சரியமாகவும்
அதிசயமாகவும் இருக்கிறது.
























20 comments:

கோவை நேரம் சொன்னது…

ஐயோ ...அருமை ..எப்படிங்க ....

Mathuran சொன்னது…

அருமையான படங்கள் நண்பா.. மிகவும் பொறுமையாக இருந்து எடுத்திருகிறார்கள்.. வாழ்த்துக்கள்

புலம்பெயர் உறவுகளே ஏன் இப்படி?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இக்குருவிகளின் உழைப்பை நினைத்து பெருமைப் படுகிறேன்.. மிக அழகான படங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆம் கண்கொள்ளாக் காட்சியே. எத்தனை நேர்த்தி. எத்தனை அழகு. அதே நேர்த்தி அழகுடன் படம் பிடித்தவருக்கும் நம் பாராட்டுக்கள். பகிர்ந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்:)!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

Voted. 3 to 4 in INDLI.

எந்த சிவில் இஞ்சினீரிங் காலேஜும் படிக்காமல், ஒவ்வொரு சிறுசிறு குச்சிகளாகவும்,பஞ்சுகளாகவும், வைக்கோல்களாகவும், கஷ்டப்பட்டுத்தேடித்தேடி, பொறுக்கிவந்து, அழகாகக் கூடுகட்டிக்கூடி வாழும் அழகே அழகு. பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மூக்குத்தி கதை கடைசி பகுதி இன்று வெளியாகியுள்ளது. முழுவதும் படித்தீர்களா?
சிறுசிறு பகுதிகளாக பகுதி 1 முதல் 7 வரை வெளியிடப்பட்டுள்ளது. நேரமும் ஆர்வமும் இருந்தால் படித்துப்பார்த்து கருத்து சொல்லுங்கள்.

அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com

ஹுஸைனம்மா சொன்னது…

அழகான மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!! இவற்றைக் குறித்து இன்னொரு பதிவில் கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறேன்:
___________________________

Urban Horneros
In Uruguay we used to see Horneros’ nests everywhere, this peculiarity nest was built on a window in the building where I live. Having the nest "there" I accumulated over 600 photos.
It all started for curiosity and I was fortunate to witness it every day. After seeing the photos my family and friends were very surprised.
I thought it would be good to put the photos online to share with you, mainly those of you who care about the environment, so here they are, I hope you like it.
I am not a photographer. The nest was built between late September and 30 November. They work from 8 to 10 hours a day but they didn’t work Sundays!
Daniel Carajal

RVS சொன்னது…

ஏ...குருவி.. சிட்டுக்குருவி... உன் ஜோடி எங்கே அந்தக் கூட்டிக்கிட்டு எங்க விட்டத்தில வந்து கூடு கட்டு..... அற்புதம். ;-))

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Unknown சொன்னது…

வாங்க கோவை நேரம் ,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க மதுரன் ,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
கதையை முழுவதும் படிச்சேன்.சூப்பர். பின்னூட்டமும் போட்டாச்சு சார்.
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஹுஸைனம்மா ,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க RVS,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா ,
வருகைக்கு நன்றிங்க.

ADHI VENKAT சொன்னது…

படங்கள் பிரமாதம். இப்படியோர் அழகான கூடு கட்ட இவை எங்கு கற்றனவோ! பகிர்வுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

செம அழகு.. என்ன பொறுமையா கூடு கட்டுதுங்க ரெண்டும் :-)

மாதேவி சொன்னது…

சிட்டுக்களின் அழகிய வீடு.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails