பிறந்த நாள்...

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

குழந்தைக்கு முதலாவது 
       பிறந்தநாளைக் 
             கொண்டாடுகிறார்கள்...
 உண்மையில் தாய்க்கும் இது,
       இரண்டாவதாகப் 
              பிறந்த, நாள்தானே!!!
 ஏன் அறியவில்லை 
            இதை எவரும்???
 எவருந்தான் அறியவில்லை, 
    நீயுமா உணரவில்லை???

2 comments:

சினிமா நிருபர் சொன்னது…

நான் என்னுடைய குழந்தையின் பிறந்த நாளில் எனது மனைவிக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து மகிழ்விப்பதை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.

சினிமா நிருபர் சொன்னது…

நான் என்னுடைய குழந்தையின் பிறந்த நாளில் எனது மனைவிக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்து மகிழ்விப்பதை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails